ஐயோ.. வர்ணிக்க வார்த்தை இல்ல.. இப்படி கொன்னுட்டிடங்களே – சைடு போஸில் கிறங்கடித்த ஷிவானி!

0
ஐயோ.., ஷிவானி ப்ளீஸ் எங்களால முடியல.., மொத்த அழகில் மயங்கி விழுந்த ரசிகர்கள்!!
ஐயோ.., ஷிவானி ப்ளீஸ் எங்களால முடியல.., மொத்த அழகில் மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர். இவர் நடித்த பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய தொடர்கள் ரசிகர்களின் விருப்ப சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. இவர் அப்பொழுது ஒரு சீரியல் நடிகையாக இருந்தாலும் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மிக பிரபலம் ஆனார்.

பின்னர் பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பின்பு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது. விக்ரம், வீட்டுல விஷேஷம் ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் போட்டோஷூட் செய்வதற்கு எப்பொழுதும் குறை வைத்தது கிடையாது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் மாடர்ன் உடை போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here