இவ்வளவு நாள் இந்த அழகு எங்க போச்சு.. பாவாடை தாவணியில் அக்மார்க் குடும்ப குத்துவிளக்காக மாறிய ஷிவானி!!

0
கீழ எதுவும் போடலையா? தொடையழகு மொத்தமும் தெரிய குத்தவைத்து போஸ் கொடுத்த ஷிவானி!!

பொதுவாகவே சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெறுபவர்கள் சிலரே. அந்த லிஸ்டில் டாப்பில் இருப்பவர்கள் சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், வாணி போஜன். அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் ஷிவானி.

இவர் பகல் நிலவு என்ற சீரியலில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து வெவ்வேறு சீரியல்களில் இருந்து வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் பல டிவி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள தவம் கிடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

தற்போது இவருக்கு லாட்டரி அடித்தது போல கமல்ஹாஸனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இருப்பினும் தன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி தன் லேட்டஸ்ட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது பச்சை தாவணியில் இவர் எடுத்திருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here