இது என்ன தீபாவளி டிரஸா இல்ல ஜாக்கெட்டா?? நாளுக்கு நாள் எல்லை மீறும் ஷிவானி நாராயணன்!!

0
கொடுக்குற போஸே சரியில்லயே ஷிவானி.. படு குட்டி உடையில் வெளியான ஹாட் போட்டோஷூட்!

பிக் பாஸ் ஷிவானி நாராயணன் தற்போது தீபாவளி கொண்டாடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

விஜய் டிவியில் சீரியலில் நடித்து பிரபலமான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிராபலமானார். இவரும் பாலாஜியும் காதலிப்பதாக பல செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக படத்தில் நடிக்கும் அளவிற்கு பிரபலமாகி விட்டார்.

கவர்ச்சியில் இவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இந்நிலையில் தீபாவளி உடையில் கையில் மத்தாப்புடன் அவர் வெளியிட்டிருக்கும் போஸ் வைரலாகி வருகிறது. இது தீபாவளி டிரஸா அல்லது ஜாக்கெட்டா?? என்று கிண்டலடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here