“பார், முழுசா சிநேகாவா மாறி இருக்கிற ஷிவானியை பார்” – உச்சக்கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்!!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், படவாய்ப்பை எதிர்நோக்கி பல்வேறு ஹாட் போட்டோசை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட்டு வரும் ஷிவானியின்; வீடியோவிற்கு அப்லோட் பண்ண கொஞ்ச நேரத்தில் (30 நிமிடம் ) 29,000க்கு அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

உச்சக்கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சூழலில் தான்; ஷிவானிக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் ஷிவானி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். அழகான புகைப்படங்கள், டான்ஸ் வீடியோக்கள் என்று பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே, சரியாக 4 மணி ஆகிவிட்டால்; செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில் இப்போது புதுவிதமாக ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்; அதில் “lockdown la Rombha Bore adikidhu seri namalum oru Reels’ah Poduvom” என்று பதிவிட்டுள்ளார். மேலும் ” துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தான்” என்ற பாடலின் ரீமிக்ஸ்க்கு தாவணி கட்டி உச்சக்கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here