அடடா…, என்ன இடுப்பு, என்ன ஒரு நெளிவு.. பிக் பாஸ் ஷிவானியின் தெலுங்கு அவதாரம்! திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0
இது தைச்சுட்டு போட்டதா.. இல்ல போட்டுட்டு தைச்சதா.. அங்கங்களை அப்பட்டமாக காட்டிய ஷிவானி!!

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக ஷிவானி தற்போது வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ஷிவானி

விஜய் டிவியில் பகல்நிலவு சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் ஷிவானி. இவருக்கும் அசிமுக்கும் இடையே ஜோடி பொருத்தம் ஒத்து போனதால் பிரபலமானார். அதில் கதாநாயகர்கள் விலகியதால் ஷிவானி, அசிம் தான் முன்னணி ரோலில் நடித்தனர்.

அதன் பிறகு இந்த சீரியல் முடிந்த பிறகு கடைக்குட்டி சிங்கம் சீரியலில் மறுபடியும் அசிமுக்கு ஜோடியாக நடித்தார். அந்த சீரியல் அவ்வளவாக ஓடாததால் ஜீ தமிழுக்கு தாவினார். இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வந்தார்.

ஒரு வில்லி கதாபாத்திரமும் மற்றொன்று அப்பாவித்தனமான கதாபாத்திரமும் என நடித்து அசத்தினார். அதிலிருந்தும் சில மாதங்களிலேயே விலகினார். ஏனெனில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஷிவானி பார்க்க தான் பெரிய பெண் போல இருப்பார்.

ஆனால் அவருக்கு வயது 19 தான் ஆகிறது. இந்த வயதிலேயே இந்த அளவிற்கு திறமையாக இருக்கிறார் என்றால் அது பாராட்ட கூடிய விஷயம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் நல்ல பெயர் வாங்கினாலும் நாளடைவில் மக்களின் வெறுப்புக்கு தான் ஆளானார்.

இவர் வெளியிடும் போட்டோஷூட் மற்றும் ரீல்ஸ்க்கு தான் ரசிகர்கள் அடிமை என்றே சொல்லலாம். இந்நிலையில் தமிழில் இருந்து தெலுங்கு பாடலுக்கு சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்து அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here