சேலையில் பின்னழகை மொத்தமாக காட்டி போஸ் கொடுத்த ஷிவானி – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
இது தைச்சுட்டு போட்டதா.. இல்ல போட்டுட்டு தைச்சதா.. அங்கங்களை அப்பட்டமாக காட்டிய ஷிவானி!!

விஜய் டிவி நடிகையான ஷிவானி போட்டோஷூட் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷிவானி

பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து அசத்தினார்.

அதன் பின் பகல் நிலவு சீரியலில் கெஸ்ட்டாக நடிக்க வந்து கடைசியில் அதில் நாயகியாகவே உருவெடுத்தார். இவருக்கும் அஸிமுக்கும் ஜோடி சூப்பராக இருந்ததால் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தது.

இந்நிலையில் தான் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாகவே இருந்த இவர் லாக்டவுன் ஆரம்பத்தில் இருந்து அல்ட்ரா மாடர்னாக மாறினார்.

இவர் 4 மணிக்கு வெளியிடும் புகைப்படத்திற்காக பலரும் தவம் கிடந்தனர். இதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே வந்ததில் இருந்து சாப்பிடுவதை தவிர வேறு எதற்கும் வாய் திறக்கவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அதன் பின் அவரது அம்மா 70வது நாள் வீட்டிற்கு வந்து கண்டபடி பேசி விட்டார். இதனால் மனமுடைந்து ஷிவானி தனது தனது வலிமையை காட்ட அடுத்த வாரமே வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறியும் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும் பல போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது சேலையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here