கவர்ச்சியில் இருந்து புடவைக்கு தாவிய ஷிவானி.. கலக்கல் போட்டோக்களால் திணறிய இன்ஸ்டாகிராம்!!!

0

பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் அழகு ததும்ப ததும்ப சேலையில் அட்டகாசமான போட்டோக்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் மட்டும் இவரை பார்த்த ரசிகர்கள் சேலையில் இவரை பார்த்ததும் உங்களுக்கு மாடர்ன் ட்ரெஸ்ஸ விட சேலை தான் நல்லா இருக்கு என பல வித கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி. பின்னர் ஜீ தமிழில் ரெட்டை ரோஜா சீரியலில் அக்கா தங்கையாக ரெட்டை வேடத்தில் நடித்து கலக்கினார். இவர் சீரியலில் நடிக்கும் போதே தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். பின்னர் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 இல் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வம்புக்கும் போகாததால் அந்நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் தாக்கு பிடித்தார். பின்னர் பிக் பாஸ் முடிந்த பின் மீண்டும் வழக்கம் போல தன் போட்டோ ஷூட் படங்களை தவறாது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சற்று வித்தியாசமாக மாடர்ன் உடை அல்லாமல் சேலையில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

இதோ அந்த புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here