வெள்ளை நிற உடையில் ரசிகர்களை கவரும் ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படம் – திக்குமுக்காடும் இணையதளம்!!

0
நீ என்னமா இப்படி உட்காந்துருக்க.. நடு வீட்டில் கீழாடை இல்லாமல் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஷிவானி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை கவருவதற்கு பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஷிவானி:

விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து மிக பெரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் பிக் பாஸ் போட்டியில் களமிறங்க முடிவு செய்தார் ஷிவானி. இதனை தொடர்ந்து அவர் பிக் பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார். அந்த சீசனில் மிக இளம் வயது போட்டியாளர் யார் என்றால் அது ஷிவானியே. ஆனால் இந்த நிகழ்ச்சி இவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வரவேற்பை அளிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

காரணம் இவர் மற்றும் பாலாஜி இந்த நிகழ்ச்சியில் செய்த அலப்பறை அனைவரையும் முகம் சுளிக்கவைத்தது. மேலும் ஷிவானி செய்த காரியத்தினால் கடுப்பான ஷிவானியின் அம்மா நிகழ்ச்சிக்குள் வந்து அவரை தாறுமாறாக திட்டி தீர்த்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இப்படி ஒரு குடும்பமா – பாத்துருக்கீங்களா நீங்க??

தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஷிவானி மீண்டும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் ரசிகர்களை கவரும் வகையில் சில நேரங்களில் கவர்ச்சியிலும் களமிறங்கி வருகிறார் ஷிவானி. தற்போது அதேபோல் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் ஓர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here