நீங்க நடத்துன போட்டோஷூட்லயே இது ஒன்னு தான் உருப்படி.. ஷிவானியை பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

0

பகல் நிலவு, ரெட்டை ரோஜா என சில சின்னத்திரை தொடர்களில் ஹீரோயின் ஆக நடித்து இருந்தாலும் ஷிவானியை வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.  ஆனால் பைனல்ஸ் வரை செல்ல முடியாமல் அந்நிகழ்ச்சியில் 14வது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக தொடர்ந்து போட்டோஷூட்களிலேயே கவனம் செலுத்தி வந்தார். இன்ஸ்டாவில் இவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் கமல்ஹாசனின் விக்ரம் பட வாய்ப்பு.

முதல் படத்திலேயே விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து விட்டார். இது அனைவருக்கும் ஆச்சரியம் தான். இவ்வாறு தன்னை உயர்த்திய போட்டோஷூட்டை மறக்காமல் தற்போது கோவிலில் பக்திமயமாக சுடிதாரில் இவர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதற்கு பாசிடிவ் கமெண்ட்ஸை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here