Tuesday, August 3, 2021

கண்ணாடி சேலையில் மாராப்பை இறக்கி சைடு போஸில் கலக்கிய ஷிவானி – திக்குமுக்காடிய இணையதளம்!!

Must Read

பொதுவாகவே குட்டி குட்டி உடையில் போட்டோ ஷூட் நடத்தும் ஷிவானி,  தற்போது சேலைக்கு தாவியுள்ளார். சேலையிலும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார்.

விஜய் டிவியில் பட்டையை கிளப்பிய சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் சின்னத்திரையில் தலைக்காட்டியவர் ஷிவானி. பின்னர் அதே விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் கதா நாயகியாக நடித்தார். அதன் பின்னர் இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். இவரை சீரியலில் அடையாளம் காணாதவர்கள் கூட இன்ஸ்டாகிராமில் இவர் போடும் கவர்ச்சி போட்டோக்களால் அடையாளம் கண்டுகொள்வர். அந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டிவருகிறார்.

 

மிக சாதுவாக ஹோம்லி லுக்கில் நடித்த ஷிவானிக்கு இவர் போட்ட கவர்ச்சி போட்டாக்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானி பெரிதாக பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல், பாலாவுடன் கடலை போடுவதிலேயே நாட்களை கழித்தார். இதனால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த இவரது அம்மாவிடம் திட்டும் வாங்கினார். தற்போது அந்நிகழ்ச்சி முடிந்தபின்பும் கவர்ச்சி குறையாமல் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் தற்போது சேலையில்  மாராப்பை இறக்கி சைடு போஸ் ஒன்றை கொடுத்து இணையத்தை கலங்கடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -