என்ன அழகு… எத்தனை அழகு… பங்களாவில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த ஷிவானி!!!

0
அந்த பனியன கொஞ்சம் பெருசா போட்டா தான் என்ன? - அங்ககங்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த ஷிவானி!

சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் பங்களாவில் நின்ற படி செம ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளார்.

விஜய் டிவியின் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் பாவாடை தாவணி, புடவை என குடும்ப பாங்காக ஒரு குத்து விளக்காக வலம் வந்தார். தனது சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்தவர். மேலும் இவர் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பகல் நிலவு சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார்.

இவர் கடைசியாக நடித்த இரட்டை ரோஜா சீரியலில் இருந்து தீடிரென விலகினார். அதன் பின்னர் அவர் தன் கவனம் முழுவதையும் சோசியல் மீடியா பக்கம் திருப்பி தினமும் 4 மணி அளவில் வீடியோ ஒன்றை பதிவிட ஆரம்பித்தார். மேலும் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அங்கு பாலாவுடனான சர்ச்சையை தவிர வேறு எதிலும் சிக்காமல் இருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியிலும் பல வாரங்கள் இருந்தார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு சேர்ந்தனர். அதனால் அவர்களை குஷிப்படுத்த அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரிலீஸ் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த போட்டோவில் ஒரு பெரிய பங்களாவில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here