உங்கள பாக்குறதா…இல்ல அத பாக்குறதா… குழம்பி தவிக்கும் ரசிகர்கள்!!!

0
வெறும் முண்டா பிராவில் மலை போல முன்னழகை காட்டிய ஷிவானி - இம்சைப்படும் ரசிகர்கள்!
வெறும் முண்டா பிராவில் மலை போல முன்னழகை காட்டிய ஷிவானி - இம்சைப்படும் ரசிகர்கள்!

எக்குத்தப்பான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கி தவிக்க வைத்து வருகிறார் ஷிவானி. அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு ரெஸ்டாரண்டில் இவர் அமர்ந்த படி, முன்னாடி மில்க் ஷேக் இருக்க மொபைல் போனை பார்த்துக்கொண்டுள்ளவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

சிறு வயதிலேயே சின்னத்திரை சீரியல்கள் மூலம் திரைத்துறைக்கு வந்தவர் நடிகை ஷிவானி. சீரியல்கள் மூலம்  அந்த அளவுக்கு பேமஸ் ஆகவில்லை. இவருக்கு ரசிகர்கள் கூட்டத்தை பெற்று தந்ததே அவரின் போட்டோ ஷூட்கள் தான். மேலும் இவரின் போட்டோ ஷூட்களுக்காகவே இவரை இன்ஸ்டா பக்கத்தில் நிறைய இளசுகள் பின் தொடர்கின்றனர். இவர் தினமும் 4 மணிக்கு பதிவிடும் வீடியோக்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமான ஒன்று.

மேலும் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரின் 4 மணி போட்டோக்களையும் வீடியோக்களையும் அனைவரும் மிஸ் செய்தனர். இருப்பினும் அவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் தினமும் இரவு இளசுகளுக்கு தரிசனம் கொடுத்தார். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரெஸ்டாரண்டில் கிழிந்த பேண்ட் போட்டு கொண்டு செல்போன் பார்த்தபடி  உட்கார்ந்து இருக்க, அவரின் முன்னாடி ஒரு கப்பில் மில்க் ஷேக் இருக்க உள்ள புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here