இறுக்கி அணைத்த உடையில் ரசிகர்களை பரிதவிக்க விட்ட ஷிவானி… பத்தி கொண்ட இணையதளம்!!!

0
அந்த பனியன கொஞ்சம் பெருசா போட்டா தான் என்ன? - அங்ககங்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த ஷிவானி!

சலிக்காமல் பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருபவர் நடிகை ஷிவானி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மிகவும் டைட்டான உடையில் போஸ் கொடுத்து உள்ளார்.

இன்ஸ்டாவில் மாலை நேரத்தில் போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் ஷிவானி. தன்னுடைய சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்த இவர், விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி என பல முன்னணி டிவி சீரியல்களில் நடித்து வந்தார். மேலும் சீரியல்களில் மிகவும் பவ்வியமாக அடக்க ஒடுக்கமாக புடவை, தாவணி என வந்த ஷிவானி, சோசியல் மீடியா பக்கங்களில் அதற்கு அப்படியே மாறாக தன்னுடைய மொத்த அழகையும் கவர்ச்சி மூலம் காட்டி வருகிறார்.

அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியிலும் இவர் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் அவர்களின் ஓட்டுக்களை பெற்று அதிக நாட்கள் அந்த வீட்டிற்குள் இருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தன்னுடைய போட்டோஷூட் வேலையை தொடர்ந்தார்.

மேலும் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதுவும் வீணாகவில்லை. அதாவது அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதுவும் கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. வெள்ளித்திரைக்கு சென்ற பிறகு இணையத்தில் தினமும் போஸ்ட் பதிவிட்டு வந்த இவர் தற்போது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவெளியில் ஷேர் செய்து வருகிறார்.

இந்த நாட்கள் இடைவெளி அவரின் ரசிகர்களை வருத்தமடைய செய்து உள்ளது. மேலும் அவரின் புகைப்படத்திற்காக இன்ஸ்டாவில் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் இவர்  தற்போது மிகவும் டைட்டான உடையில் படு கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் வெள்ளித்திரைக்கு சென்ற பிறகு அவர் உடல் எடையை குறைத்து கவர்ச்சியை கூடுதலாக அதிகரித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here