அந்த சேலையை கொஞ்சம் ஒழுங்கா தான் கட்டுங்க.. அம்சமான இடையழகு தெரிய இம்சைப்படுத்தும் ஷிவானி!

0
அந்த சேலையை கொஞ்சம் ஒழுங்கா தான் கட்டுங்க.. அம்சமான இடையழகு தெரிய இம்சைப்படுத்தும் ஷிவானி!

சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் நடித்த பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது. மேலும் அப்போதே கிளாமர் காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதனால் தான் இவருக்கு பிக் பாஸ், ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு இவருக்கு பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இயக்குனர் பொன்ராம் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது கூட கிளாமருக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காமல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here