சும்மா கும்முனு இருக்காங்க இந்த ஓமன குட்டி… ரசிகர்களின் ஹார்ட்டீன் மழையில் நனையும் ஷிவானி !!!

0
தாவணியை அவிழ்த்து விட்டு சைடு போஸ் கொடுத்த ஷிவானி.. இளசுகளின் உணர்ச்சியை தூண்டிய போட்டோஷூட்!!

ஒரு சில சீரியல்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்தவர் நடிகை ஷிவானி.பிறகு பிக் பாஸ் என்ற மிக பெரிய நிகழ்ச்சி மூலம் மேலும் ரசிகர் கூட்டத்தை பெருக்கிக் கொண்டார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வரும் நிலையில் தற்போது அவர் கேரளா புடவையில் கேரள பைங்கிளியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர்கள் வரிசையில் ஷிவானியும் ஒருவர். அதுவரை ஒரு சிலருக்கே தெரிந்த முகமாக இருந்த ஷிவானி இந்த நிகழ்ச்சியின்  மூலம் அனைவராலும் பேசப்படுபராக மாறியவர். இந்த நிகழ்ச்சியில் முதலில் ஷிவானியை அனைவரும் வெறுத்தாலும் பின்னர் அவரின் நடவடிக்கைகள் அனைவரையும் ஈர்த்தது என்று சொல்லலாம்.  மேலும் இந்த நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைக்கும் ரொமான்ஸுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இவருக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல், ரொமான்ஸ் என ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. இந்நிலையில் ஷிவானி இப்போது வெள்ளி திரையில் நுழைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனடிப்படையில், அவர் ஊரடங்கை பயன்படுத்தி  தன்னுடைய பல்வேறு வித புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். அதற்கு அவரின் ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அவர் கேரளா புடவையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அனைவரும் மயங்கி கிடக்கின்றனர்.மேலும் கமெண்ட்களை அள்ளித்தெளித்தும், காதல் அம்புகளை பறக்கவிட்டும் அவரை ஹார்ட்டீன் மழையில் நனைய விட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here