ஆத்தாடி.. தூக்கத்தில் வெறும் பிராவுடன் போஸ் கொடுத்த ஷிவானி – அரண்டு போன ரசிகர்கள்!

0
ஒரு போட்டோல ஆள சாச்சுட்டீங்களே.. குடும்ப குத்துவிளக்காக வந்து நின்ற ஷிவானி - பிளாப் ஆன ரசிகர்கள்!

சீரியல் நாயகிகளுக்கு சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என பல கனவுகள் இருந்தாலும் ஒரு சிலருக்கே அது நனவாகும். அவ்வாறு தன் கனவை குறுகிய காலத்திலேயே நிஜமாக்கியவர் தான் ஷிவானி நாராயணன். இவர் ஒரு சில சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்து தற்போது வெள்ளித்திரையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.

மேலும் இவர் கைவசம் பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முதல் படத்திலேயே முன்னணி நாயகனோடு நடித்து உள்ளதால் எப்படியும் குறுகிய காலத்திலேயே சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடுவார் என்று தான் இவரின் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இவரின் போட்டோக்களும் சோசியல் மீடியாவில் அதிக கிளாமரில் தான் இருக்கும். இந்நிலையில் வெறும் பிராவுடன் தூங்குவது போல தன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி. அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here