பொதுவெளியில் தொப்புள் தெரிய ஆபாச போஸ் கொடுத்த ஷிவானி.. திட்டி தீர்த்த நெட்டிசன்கள்!!

0
20 வயசுல இப்படி ஒரு அழகா.. ஒரு போட்டோ போட்டு எங்க தூக்கத்த கெடுத்துட்டீங்களே ஷிவானி!

உலக நாயகன் கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். இவருக்கு இந்த வாய்ப்பு சாதாரணமாக கிடைக்கவில்லை. பல முயற்சிகளுக்கு பிறகே இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

ஷிவானி முதலில் தோன்றியது சீரியல்கள் மூலமாக தான். பகல் நிலவு என்ற சீரியலில் தான் முதலில் இவர் ஹீரோயின் ஆக நடித்தார். பின்னர் இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவரின் கவர்ச்சி போட்டோஷூட்களால் பிக் பாஸ் வாய்ப்பு வர சில நாட்கள் அங்கு தாக்குபிடித்துவிட்டு எலிமினேட் ஆனார். பிக் பாஸ் வாய்ப்பினாலேயே இவருக்கு விக்ரம் படவாய்ப்பு கிடைத்தது. தற்போது பொதுவெளியில் கையை தூக்கி இவர் மோசமான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here