அரைகுறை ஆடையில் சுற்றி திரிந்த ஷிவானி – தூக்கி எறிந்த சீரியல்..!

0

இரட்டை ரோஜா சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் ஷிவானி.

ஷிவானி..!

ஷிவானி நாராயணன் வயது 19 சீரியலில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களிலும் ரசிகர்களை கவர்ந்தார். கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்கும்போது அந்த சீரியல் நடிகருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியானதை அடுத்து நடிகர் வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தான் அந்த சீரியலை விரைந்து முடித்துள்ளனர். அதையடுத்து இரட்டை ரோஜா எனும் சீரியலில் இரண்டு வேடங்களில் நடித்து வந்தார்.

ஷிவானி நாராயணன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அரைகுறை ஆடைகளுடனும் வெறும் உள்ளாடைகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஷிவானி. தினமும் சேலையில் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு வருகிறார். இவை பல ரசிகர்கள் ரசித்தாலும் சில ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அம்மாடியோவ்!! – இடுப்பு என்னமா வலையுது இந்த பொண்ணுக்கு..!!

இந்நிலையில் இரட்டை ரோஜா சீரியலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் ஷிவானி. இதற்கு படவாய்ப்புகள் கிடைத்ததாகவும் ஒரு பக்கம் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here