சூர்ய ஒளியில் தக தகவென டாலடிக்கும் ஷிவானி.. ரசிகர்களின் கண்களை கூச வைத்த போட்டோஷூட்!!

0

விஜய் டிவியில் டாப் ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி என்ற சீரியல் வாயிலாக சின்ன திரைக்கு வந்தவர் ஷிவானி. அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் இவர் நடித்து இருப்பார். இருப்பினும் விடாமல் முயற்சி செய்து அதே தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலில் ஹீரோயின் ஆக நடித்தார்.

 

பின்னர் ஜீ தமிழில் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் கமிட் ஆகினார். அப்பொழுது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் பாலா, ஷிவானி நெருங்கி பழகி வந்தாலும், கடைசி நேரத்தில் தன்னை குழந்தை என்று சொன்னதால் பாலாவுடன் சண்டை போட தொடங்கினார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின், இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விக்ரம் படம். இதனால் குஷியில் தன் போட்டோ ஷூட்களில் சற்று தூக்கலாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here