ஆரஞ்சு நிற புடவையில் கொள்ளை அழகில் ஜொலிக்கும் ஷிவானி… போட்டோவை பார்த்து மயங்கி கிடக்கும் ரசிகர்கள்.!

0

பிக் பாஸ் மூலம் புகழ் பெற்றவர் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் முன்பே அவர் சில சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார். இருப்பினும் அவர் பிக் பாஸ் மூலம் தான் மிகவும் பிரபலம் ஆனார். தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது பாவாடை தாவணியில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கட்டி இழுத்து  உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

ஷிவானி என்றாலே கவர்ச்சிக்கு எந்த வித பஞ்சமும் இருக்காது. அதை நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலையே பார்த்து இருப்போம். மேலும் சமூக ஊடகங்களில் இப்போது பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது அவரது அதிரடியான புகைப்படங்கள் மற்றும் குத்தாட்ட வீடியோக்களை போட்டு ரசிகர்களை திணறடிக்க வைத்து கொண்டே இருக்கிறார். சமீபத்தில்  அவர் வெளியிட்ட கேரள புடவையில் உள்ள  புகைப்படம் வேற அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஊரடங்கு காரணமாக வீட்டிலையே அனைவரும் முடங்கி இருக்கும் இந்நிலையில் ஷிவானியும் வீட்டிற்குள்ளேயே தன் செல்ல பிராணிகளுடன் ஆட்டம் பாட்டம் என அவர் தனது பொழுதை கழிக்கிறார். மேலும் அவரது அம்மாவுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் வேற உருவாகி உள்ளது. ஷிவானியின்  கொழிக்கும் கொள்ளை அழகை ரசிகர்கள் ரசித்தும் தனது அன்பான கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here