அண்ணனாக மாறிய காதலன் – பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த ஷிவானி!!!

0
20 வயசுலயே பழுத்துடீங்களே.., சைடு வாக்கில் நின்று சகலத்தையும் காட்டிய நடிகை ஷிவானி நாராயணன்!!

விஜய் டிவில ரொம்ப ஃபேமஸான ஷோ அப்படின்னு பார்த்தா பிக் பாஸ் தான். இந்த ஷோவ மக்கள் ரொம்ப ஆர்வமா பாக்குற ஷோ அப்படின்னு சொல்லலாம். இப்ப வரைக்கும் 4 சீசன் வரை போய்ருக்கு. அடுத்ததாக 5வது சீசன் சீக்கிரமாவே ஸ்டார்ட் ஆக போது. இந்த ஷோ ரீச் ஆகுறதுக்கு முக்கியமான ரீசன் அப்படின்னு பார்த்தா இதுல கலந்துகிட்ட கன்டஸ்டன்ட் எல்லாரும் ஷோல ரிலேஷன்ஷிப் கிரியேட் பண்றத அம்மா, அப்பா, தாத்தா, பொண்ணு, நண்பர்கள் அதுமட்டுமில்லாம அவர் லௌவர்ஸ் ஆகவும் பல பேர் ரிலேஷன்ஷிப்ல இருந்தது. இதனாலேயே மக்கள் ரொம்ப ஆர்வமா பார்க்க ஸ்டார்ட் பண்ணாங்க. இதுல நாலாவது சீசன்ல சீரியல் பேம் ஆன ஷிவானி நாராயணன் பார்ட்டிசிபேட் பன்னாங்க.

பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த ஷிவானி வீடியோ !!!

மிஸ்டர் இந்தியா மாடலான பாலாஜி முருகதாஸ் இதே சீசன்ல பார்ட்டிசிபேட் பண்ணிருந்தாங்க, அவங்க ரெண்டு பேரும் இந்த சீசன்ல லவ் பண்ற மாதிரி இந்த சீசன் முழுசா நடந்துகிட்டாங்க. ஷோ முடுஞ்சு பார்ட்டில ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறமாறி போட்டோல வெளிவிட்டாங்க. இந்தநிலையில் சிவானி அவங்க இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஃபேன்ஸ் கேக்குற கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு வந்தாங்க அப்படி ஒரு ஃபேன் ஒரு கேள்வி கேட்டிருந்தார் இந்த ரக்ஷா பந்தன்ல யாருக்கு ராக்கி கட்டி விட்டீங்கனு. இதுக்கு சிவானி பாலாஜி முருகதாஸ் இரண்டு பேரும் இருக்கிற போட்டோவை போட்டு இவருக்கு தான் காட்டுனேனு சொல்லிருக்காங்க. இதைப்பார்த்த ரசிகர்கள் ரொம்பவே குழப்பத்தில் இருக்காங்கன்னுதா சொல்லணும் அதுமட்டுமில்லாம பிக்பாஸில் நடந்துக்கிட்டதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே, அப்போ எது உண்மை. அப்படின்ற கேள்வியும் கேட்டு இருக்காங்க, ஒருவேளை பிக்பாஸ் ஸ்கிரிப்டா இருக்குமோ அப்படி இருந்தா இப்படிலாமா ஸ்கிரிப்ட் ஸ்கிரிப்ட் எழுதிவீங்கன்னு மக்களும் ரசிகர்களும் கேள்வி கேட்டுட்டுருக்காங்க…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here