பீச்சில் அரைகுறையாக போஸ் கொடுத்து கடலை சூடாக்கிய நடிகை ஷிவானி., தத்தளிக்கும் ரசிகர்கள்!!

0
பீச்சில் அரைகுறையாக போஸ் கொடுத்து கடலை சூடாக்கிய நடிகை ஷிவானி., தத்தளிக்கும் ரசிகர்கள்!!

சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டி போட்டவர் ஷிவானி நாராயணன். இதன் மூலமே இவருக்கு சின்னத்திரையில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Actress Shivani Narayanan Latest Photoshoot Stills

 

சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். அதை தொடர்ந்து உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இல் போட்டியாளராக பங்கேற்றார் ஷிவானி.

தற்போது சினிமாவில் கால் பதித்துள்ள ஷிவானிக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது பீச்சில் அரைகுறை உடையில் போஸ் கொடுத்துள்ள இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here