அய்யயோ.. சிவாங்கிக்கு என்னாச்சு.. கையில் குளுக்கோஸ் ஏற மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!

0
அய்யயோ.. சிவாங்கிக்கு என்னாச்சு.. கையில் குளுக்கோஸ் ஏற மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!
அய்யயோ.. சிவாங்கிக்கு என்னாச்சு.. கையில் குளுக்கோஸ் ஏற மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!

சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி இணைந்து நடித்த டான் திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது. திரைப்படம் நல்ல ரீச்சாகி கொண்டிருக்கும் வேளையில் சிவாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது.

மருத்துவமனையில் சிவாங்கி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி. அதாவது இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மில்லியன் கணக்கில் ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவே சிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்து குவிய ஆரம்பித்தது. சமீபத்தில் கூட இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த டான் திரைப்படம் திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து சிவாங்கி கையில் Trips ஏற்றியிருக்கும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார். ரசிகர்கள் பலரும் விரைவில் சிவாங்கி குணமாகி வர வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிவாங்கியிடம் உடல்நிலை குறித்து ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here