குக் வித் கோமாளி ஷுவாங்கிக்கு கிடைத்த அங்கீகாரம்.. வாழ்த்து மழையை பொலிந்த ரசிகர்கள்!!

0
அய்யயோ.. சிவாங்கிக்கு என்னாச்சு.. கையில் குளுக்கோஸ் ஏற மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!
அய்யயோ.. சிவாங்கிக்கு என்னாச்சு.. கையில் குளுக்கோஸ் ஏற மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!

சின்ன திரையின் டார்லிங்காக வலம் வருபவர் சூப்பர் சிங்கர் ஷிவாங்கி. இவருக்கு சூப்பர் சிங்கரை காட்டிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் அதிக பெயர் கிடைத்தது. இந்நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதுக்கு மிக நெருங்கியவராக மாறினார்.

இசையின் மீது உள்ள ஆர்வத்தால் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் ஷிவாங்கி கலந்து கொண்டார். ஆனால் இவரால் அதில் இறுதி வரை பங்கேற்க முடியவில்லை. பைன்ல்ஸுக்கு முந்தைய சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாலியில் இவருக்கு கோமாளியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதில் தான் ஷிவாங்கியின் உண்மை முகம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது. தற்போது தமிழ் மக்களின் செல்லக்குட்டியாக மாறியுள்ளார்.

இவர் தன் சொந்த வாழ்வில் நடக்கும் விஷயங்களை தன் யூடுயுப் சேனலின் மூலம் மக்களுக்கு பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவருடைய யூடுயுப் சேனல் 1 மில்லியன் Followers ஐ கடந்துள்ளது. இதனால் யூடியூப் நிறுவனம் ஷிவாங்கிக்கு கோல்டன் பட்டனை பரிசளித்துள்ளது.

நெகிழ்ச்சியில் சிவாங்கி அந்த கோல்டன் பட்டனை ரசிகர்களுக்கு காட்டி நன்றி தெரிவித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ பதிவை இங்கே பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here