ஏம்மா ஷிவாங்கி.. Shopping Mall-ல செய்யுற வேலையா இது – வீடியோ பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரசிகர்கள்!

0
ஏம்மா ஷிவாங்கி.. Shopping Mall-ல செய்யுற வேலையா இது - வீடியோ பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் ஷிவாங்கி. இவருக்கு பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று வரை சாதாரண ஒரு விஜய் டிவி பிரபலமாக இருந்த இவர் பின்னர் தமிழ் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கம் ஆனார்.

தொடர்ந்து மூன்று குக் வித் கோமாளி 3 சீசன்களிலும் ஷிவானி முக்கிய கோமாளியாக உள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஷிவானி நடித்து இருப்பார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் ஷாப்பிங் மாலில் குறும்பு செய்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள வைரல் வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here