2 நிமிடத்தில் அற்புதம் செய்த ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – இணையத்தை கலக்கும் ரீல்ஸ் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி தற்போது செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ஷிவாங்கி

சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷிவாங்கி. இவரின் அந்த குழந்தை தனமான பேச்சும் நடவடிக்கையும் தான் அனைவரையும் ரசிக்க வைத்தது. அப்பாவியான அந்த பேச்சும் பாவனையும் அனைவரையுமே மெய்சிலிர்க்க வைத்தது.

புகழுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் பந்த பாசம் அனைவரையும் பொறாமைப்பட வைத்தது. தற்போது அனைவரின் மனதிலும் நிலையான ஒரு இடத்தை பிடித்து விட்டார் ஷிவாங்கி. எல்லார் வீட்டு செல்ல பிள்ளையாக இருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஆல்பம் சாங் பாடவும் கமிட்டாகியுள்ளார். இப்படி தனது கேரியரை உயர்த்திக்கொண்டு செல்கிறார் ஷிவாங்கி. இப்பொழுது இத்தனை ஷூட்டிங் பிசியிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா? என்ற கவலை அனைவருக்குமே உள்ளது.

அது பற்றி ஷிவாங்கி எந்த தகவலும் இதுவரையிலும் வெளியாகவில்லை. இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ், போட்டோஷூட் என பிசியாக இருந்து வருகிறார். இப்பொழுது ஒரே நொடியில் அற்புதம் செய்யும் விதமாக அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here