பிங்க் கலர் பார்பி டாலாக மாறிய செல்லக்குட்டி ஷிவாங்கி…!பன் ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான போஸ்!!!

0

சொக்க வைக்கும் குரலுக்கு சொந்தமானவர் ஷிவாங்கி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகம் ஆனவர். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் பிங்க் கலர் உடையில் பன் ஹேர்ஸ்டைலில் உடன் ஒரு பார்பி டாலாக தோன்றி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஆகும். இந்த நிகழ்ச்சி பல சீசன் கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருப்பவை. அந்த நிகழ்ச்சியின் சீசன் 7ல் கலந்து கொண்டவர் தான் ஷிவாங்கி. அங்கு தனது குரலால், குறும்புத்தனத்தால் அனைவரையும் வசப்படுத்தியவர். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அங்கும் அவர் புகழ் மற்றும் மற்றவர்களுடன் செய்யும் சேட்டை, குறும்புத்தனம், காமெடிகள்  என எல்லாம் ரசிக்க வைத்தவை.

இந்த நிகழ்ச்சிகள் மூலம் அவரின் குறும்புத்தனத்திற்கு பல ரசிகர்கள் உருவாகின. அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாவற்றையும்  அவரின் ரசிகர்கள் வைரல் ஆகி விடுகின்றனர். அந்த அளவுக்கு இவர் அனைவர் வீட்டு செல்லக் குழந்தையாக வலம் வருகிறார். தற்போது ஒரு பிங்க் கலர் உடையில் மிகவும் கியூட்டான  பார்பி பொம்மை போல, வித்தியாசமான பன் ஹேர் ஸ்டைலில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் கமெண்டுகள் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here