பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி புகைப்படம் வெளியானது

0

பிக் பாஸ் சீசன் 4 மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். தற்போது சேலையில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.

ஷிவானி:

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெற்ற ஷிவானி தனது இயல்பான கேரக்டரால் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருசேர பெற்றவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்கியவர் ஷிவானி. இவர் நடித்த ”பகல் நிலவு’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவ்விரு மக்களிடையே பெரிதும் ரீச் ஆன ஷிவானி இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவா இருப்பாங்க. இவங்களோட இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மூலம் கவர்ச்சி தீ வீசி வருகிறார். இதனை தொடர்ந்து இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் வேற லெவெலில் வரும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இவரும் பாலவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. மாடர்ன் உடையில் தினமும் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை கலக்கும் ஷிவானி தற்போது கவர்ச்சியான சேலையில் பதிவிட புகைப்படமானது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here