கியூட்டிபை வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ.. வீடியோ முன்னாடி இப்படியா பண்றது!!!

0

சூப்பர் சிங்கரில்ல் தனது இனிமையான குரலினால் பல பாடல்களை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தவர் ஷிவாங்கி. அதன் பின் அவர் சமையல் ஷோவான குக் வித் கோமாளியில் ரி-என்ட்ரி கொடுத்தார். இப்படி அனைவராலும்  நம்ம வீட்டு பிள்ளையாக வலம் வரும் ஷிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இசை என்றாலே மயக்கம் தானே. இந்நிலையில் அந்த மயக்கத்திக்காகவே தனியாக ஆரம்பிக்கப்பட்ட ஷோ தான் சூப்பர் சிங்கர். அந்த ஷோ மூலம் பிரபலம் ஆனவர்கள் இப்போது ஜொலித்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் வந்தவர் தான் ஷிவாங்கி. அவர் பேசும் போது வெளிப்படும் குரலால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். அதையே தூண்டுகோலாக எடுத்து அந்த குரலாலே முன்னேறியவர் ஷிவாங்கி. தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி ஆகி உள்ளார்.

ஷிவாங்கி சூப்பர் சிங்கர் தொடர்ந்து குக் வித் கோமாளி மூலம் மீண்டும் விஜய் டிவி ரசிகர்களுக்கு ரி-என்ட்ரி தந்து சந்தோஷபடுத்தினார். சமையலறை பக்கமே போகாத நம்ம குட்டி தங்கம் கோமாளியாக படும்பாட்டை பார்க்கும்போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் வருத்தமாகவும் இருக்கும். இருப்பினும் அவர் அஷ்வின்,புகழ் என அனைவருடன் அவர் பழகும் விதம் இன்றுவரை மக்களால் மறக்க முடியாத ஒன்று. அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது குறும்புத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு  வீடியோவை  வெளியிட்டு உள்ளார். அது அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here