முன்னணி ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் ஷிவாங்கியின் செல்ல தம்பி – எப்படி இருக்காருன்னு பாருங்களே!!!

0

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமான ஷிவாங்கிக்கு தம்பி இருப்பது நாம் அனைவர்க்கும் தெரியும். தற்போது அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி ஷிவாங்கி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் ஷிவாங்கி. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவரை பிடிக்காத ஆளே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இவருக்கு பெயரும் புகழும் உள்ளது. அனைவரின் செல்ல பிள்ளை என்றால் ஷிவாங்கி தான்.

அஸ்வினே என்று இவர் கூப்பிடும் ஸ்லாங் தான் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது. குக் வித் கோமாளி செட்டில் புகழும் ஷிவாங்கியும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் தான் அல்டிமேட்.

மேலும் இவரின் குரலை பலரும் கேலி செய்து வந்த நிலையில் அதனை சொல்லி கண்கலங்கியும் உள்ளார். மேலும் பசங்க படத்தில் இடம் பெற்ற அன்பாலே அழகாகும் வீடு பாடலுக்கு இவர் சிறு வயதிலேயே பாடியுள்ளார். அது அவர் லைவில் சொல்லி இருந்தார்.

சிறு வயதிலேயே இவரின் திறமையை நினைத்து பலரும் பாராட்டினர். தற்போது பின்னணி பாடகராக உயர்ந்து வருகிறார். இவருக்கு உடன் பிறந்தது ஒரு தம்பி என்று நாம் அனைவர்க்கும் தெரியும். மேலும் தற்போது அவரின் தம்பியின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here