குக் வித் கோமாளி செல்லத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்…வைரலாகும் வீடியோ !!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் மூலம் நமக்கு பரிச்சயமானவர் நம்ம செல்லக்குட்டி ஷிவாங்கி. அவர் தனது இனிமையான குரல் மற்றும் அப்பாவி தனமான பேச்சால் அனைவரையும் ஈர்த்தவர். தற்போது அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டு உள்ளார். அது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் டிவி என்றாலே புதுமைக்கு பெயர் பெற்றது. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர்,குக் வித் கோமாளி அடங்கும். மேலும் அந்த நிகழ்ச்சிகளில் உள்ளவர்களையும் புகழடைய வைத்துவிடுவது விஜய் டிவியின் ஸ்பேசியலிட்டி. இப்படி சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகம் ஆனவர் நமது சுட்டி குழந்தை ஷிவாங்கி. அவரது சூப்பர் சிங்கர் சீசன் நிறைவடையவே அவருக்கு குக் வித் கோமாளியில் வாய்ப்பு கிடைத்தது  அதிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

குக் வித் கோமாளியில் தனது குறும்புத்தனத்தாலும் அப்பாவி தனமான பேச்சாலும் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் ,போட்டியாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். இந்த நிகழ்ச்சியில் அஷ்வின் உடன் காதல், புகழ் உடன் தங்கை பாசம் என அனைவரையும் தனது  பாசத்தால்  கட்டி வைத்துதுள்ளார். மேலும்  தனது  பன்முக திறமையையும் அந்த நிகழ்ச்சியில்  வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் வெளியிட்ட பிறந்தநாள் வீடியோ ஒன்று தற்போது அவரின் ரசிகர்களை அவரின் குறும்புத்தனத்தால் ஈர்த்து வருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here