குக் வித் கோமாளியின் அந்த ஒரு Scene-னால் ஷிவாங்கிக்கு அடித்த பெரிய லக் – அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரை!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கி தற்போது வடிவேலு படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

ஷிவாங்கி

விஜய் டிவி பிரபலமான ஷிவாங்கி சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டவர். அதன் மூலம் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தனது குழந்தை தனத்தால் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதுமட்டுமில்லாமல் அனைவரின் செல்ல பிள்ளையாகவும் இருந்தார் ஷிவாங்கி.

அஸ்வின் என்று இவர் அழைக்கும் ஸ்லாங் தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இப்படி இருக்க தற்போது ஷிவாங்கி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.  இப்பொழுது வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here