பீஸ்ட் பட ட்ரைலரில் இருந்த அந்த முக்கிய பிரபலம்., எத்தனை பேரு இதை Note பண்ணீங்க!

0
பீஸ்ட் பட ட்ரைலரில் இருந்த அந்த முக்கிய பிரபலம்., எத்தனை பேரு இதை Note பண்ணீங்க!
பீஸ்ட் பட ட்ரைலரில் இருந்த அந்த முக்கிய பிரபலம்., எத்தனை பேரு இதை Note பண்ணீங்க!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் படம் பீஸ்ட். வீர ராகவன் என்ற கதாபாத்திரத்தில் RAW ஏஜெண்ட்டாக தளபதி விஜய் பீஸ்ட் இப்படத்தில் நடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் அனிருத் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் மக்கள் இனி மாஸ்க் அணிவது கட்டாயமில்லை – மாநில அரசு புதிய உத்தரவு!!

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடமிருந்து பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வில்லன் செல்வ ராகவன் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அது பற்றிய தகவல் வெளிவரவில்லை. இந்நிலையில் பீஸ்ட் பட ட்ரைலரில் அதற்கான விடை கிடைத்துள்ளது.

பீஸ்ட் பட ட்ரைலரில் இருந்த அந்த முக்கிய பிரபலம்., எத்தனை பேரு இதை Note பண்ணீங்க!
பீஸ்ட் பட ட்ரைலரில் இருந்த அந்த முக்கிய பிரபலம்., எத்தனை பேரு இதை Note பண்ணீங்க!

அதாவது மோலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ வில்லனாக நடித்ததாக கூறப்படுகிறது. அதாவது மாலில் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் முகமுடி அணிந்த வில்லன் கேங்கின் தலைவராக இவர் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பீஸ்ட் பட ட்ரைலரில் இடம்பெற்ற தன் காட்சியை ஷைன் டாம் சாக்கோ தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருப்பது இதை உறுதி படுத்தியுள்ளது.

பீஸ்ட் பட ட்ரைலரில் இருந்த அந்த முக்கிய பிரபலம்., எத்தனை பேரு இதை Note பண்ணீங்க!
பீஸ்ட் பட ட்ரைலரில் இருந்த அந்த முக்கிய பிரபலம்., எத்தனை பேரு இதை Note பண்ணீங்க!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here