கண்ணாடி போன்ற மேல் சட்டை அணிந்து காலை தூக்கி போஸ் கொடுத்த ‘கண்ணம்மா’ பாடல் நாயகி – தவித்து போன ரசிகர்கள்!!

0
கண்ணாடி போன்ற மேல் சட்டை அணிந்து காலை தூக்கி போஸ் கொடுத்த 'கண்ணம்மா' பாடல் நாயகி - தவித்து போன ரசிகர்கள்!!
கண்ணாடி போன்ற மேல் சட்டை அணிந்து காலை தூக்கி போஸ் கொடுத்த 'கண்ணம்மா' பாடல் நாயகி - தவித்து போன ரசிகர்கள்!!

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது வெள்ளை சட்டையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதெல்லாம் நீங்க கட்டாயம் செஞ்சே ஆகணும் – பெற்றோர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை!!

ஷில்பா மஞ்சுநாத்

மலையாள நடிகையான ஷில்பா மஞ்சுநாத் தற்போது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். கண்ணம்மா பாடல் அவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது. அதன் மூலம் கன்னட சினிமாவிலும் கால் பதித்தார். இவர் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதற்கு சம்பளமும் அதிகம் எதிர்பார்த்தாராம்.

கண்ணாடி போன்ற மேல் சட்டை அணிந்து காலை தூக்கி போஸ் கொடுத்த 'கண்ணம்மா' பாடல் நாயகி - தவித்து போன ரசிகர்கள்!!
கண்ணாடி போன்ற மேல் சட்டை அணிந்து காலை தூக்கி போஸ் கொடுத்த ‘கண்ணம்மா’ பாடல் நாயகி – தவித்து போன ரசிகர்கள்!!

அதனால் தான் இவரை ரிஜெக்ட் செய்து விட்டனராம். ஒரு படத்தில் நடித்ததற்கே இவ்வளவு கேட்கிறாரே என்ற விமர்சனமும் வைரலானது. இப்பொழுது படவாய்ப்புகளுக்காக இயக்குனர்களிடம் தூண்டில் போடும் ஷில்பா தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here