என்ன இடுப்பு.., அதுல என்ன ஒரு வளைவு.., ஷில்பா மஞ்சுநாத்தின் கவர்ச்சி போட்டோஷூட்!!

0

‘இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். அந்த படத்தில் கண்ணம்மா பாடலும் இவரது ஸ்டைலும் தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஷில்பா மஞ்சுநாத் கன்னடத்தில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். தமிழில் எப்படியாவது அதேபோல இடத்தை பிடித்து விட வேண்டும் என்று தவித்து வருகிறார். அதற்கான ஒரு முயற்சி தான் அவரது போட்டோ ஷூட்.

எப்படியாவது வாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்ற அவரது போராட்டம் அந்த போட்டோ ஷூட்டில் நன்றாக தெரிகிறது. நாளுக்கு நாள் கவர்ச்சியின் எல்லை மீறியும் வருகிறார். இப்பொழுது சேலை கட்டி அதில் இடுப்பு மடிப்பு தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here