அந்த சட்டை போடுறதுக்கு சும்மா இருக்கலாம்.. பிராவுடன் காருக்குள் அத்துமீறய ஷில்பா மஞ்சுநாத்!!

0

கன்னட திரையுலகின் மூலம் சினிமாவிற்குள் புகுந்தவர் ஷில்பா மஞ்சுநாத். மலையாளத்திலும் இவர் ரோசாப்பூ என்ற படத்தில் நடித்து உள்ளார். பின்னர் தமிழில் காளி என்ற படம் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் இவர் கேரியரிலேயே திருப்பு முனை ஏற்படுத்திய படம் என்றால் அது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தான். அதில் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து ஷில்பா நடித்து இருப்பார். தன் தேர்ந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பின்னர் பேரழகி ISO, தேவதாஸ் பிரதர்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஓணான், ரங்கா BE MTech ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன் கவர்ச்சியான போட்டோஷூட்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போது அது போன்ற இவரின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here