வெறும் டிரவுசர், ப்ரா மட்டும் தான்.., ஷில்பா மஞ்சுநாத்தின் கிளாமர் அலப்பறைகள்!!

0

பிரபல கன்னட நடிகையான ஷில்பா மஞ்சுநாத் காளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். முதல் படமே இவருக்கு தோல்வியை கொடுத்தாலும் இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் அவருக்கு ஹிட் கொடுத்தது.

அதிலும் ‘கண்ணம்மா உன்ன’ அந்த பாடல் தான் இது வரை அனைவர் மனதிலும் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது என்று சொல்லலாம். மேலும் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாக வலம் வருகிறார். கன்னடத்தில் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் தான் இவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். அதிலும் அவர் இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here