காருக்குள்ள இப்படி அவுத்து ஷோ காட்றீங்களே ஷில்பா – திணறிய இளசுகள்!!

0

கன்னடத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் ஷில்பா மஞ்சுநாத். முங்காரு மாலே, ரோசாப்பூ, ஸ்டிக்கர் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அதன் பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

அதன் மூலம் தான் தமிழில் அவருக்கு காளி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நினைந்த அளவிற்கு அந்த படம் ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு அவர் நடித்த ‘இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படம் அவருக்கு ஹிட் கொடுத்தது.

கண்ணம்மா பாடல் தான் இப்பொழுது வரை பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது. பலரும் காலர் டியூனே இந்த பாடல் தான். இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்பொழுது காருக்குள் கண்டபடி கழட்டி காட்டி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here