படுக்கையறையில் கண்டதையும் காட்டிக்கொண்டு படுத்த ஷில்பா.., பாடாய் படும் இளசுகள்!!

0

இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஷில்பா மஞ்சுநாத். கன்னட நடிகையான இவருக்கு தமிழில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. மேலும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் சம்பள பிரச்சனைகளால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது கன்னடத்தில் தான் இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் தமிழில் எந்தவித வாய்ப்பும் அவருக்குக் கிடைத்த பாடில்லை.

முழுநேர போட்டோ ஷூட் களமிறங்கிய அவரின் புகைப்படங்கள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்பொழுது படுக்கையறையில் அவர் மொத்த அழகையும் டைட்டான உடையில் காட்டி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here