பிரபல நடிகையான ஷில்பா மஞ்சுநாத் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பல கன்னட படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் எக்கச்சக்க வரவேற்பு பெற்றிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பட வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும், காளி போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.
ஆனால் அவருக்கு இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது படுக்கையறையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்