பேண்ட் போடாமல் தலைகீழாக படுத்து காட்டும் ஷில்பா மஞ்சுநாத்.., வெடவெடத்துப்போன இணையதளம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

ஷில்பா மஞ்சுநாத்

தமிழில் வெளியான காளி, பேட்டை ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஷில்பா மஞ்சுநாத். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

கன்னடத்தில் தான் இவர் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அதனால் தான் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டு விட்டார் ஷில்பா.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனால் மேலும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here