ஒண்ணுமே போடாமல் இப்படி தூங்குறீங்களே ஷில்பா.., குட்டி டிரஸ்ஸை பார்த்து மயங்கிய இளவட்டங்கள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வரும் ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷில்பா மஞ்சுநாத்

பிரபல கன்னட நடிகையான ஷில்பா மஞ்சுநாத் தமிழில் காளி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் மூலம் தான் அவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு ஹரிஷ் கல்யானுடன் இணைந்து நடித்த இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கூட்டத்தையே மயக்கி வருகிறார் ஷில்பா. அதிலும் இப்பொழுது பேண்ட் போடாமல் அவர் கால்லை நீட்டி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here