என்னடா இப்படி குனிஞ்சு காட்ட ஆரம்பிச்சுடீங்க.., அப்பட்டமா தெரியுது.., ஷில்பாவில் கவர்ச்சி ஆட்டம்!!

0

காளி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததே தவிர பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.

அந்த படத்தில் நடித்திருந்தார் என்று கூட யாருக்கும் தெரியாது ஆனால் அதன் பிறகு ஹரிஷ் கல்யானுடன் இணைந்து நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அவரின் நடிப்பு வேறு லெவல் பேசப்பட்டது.

அவருக்கு ஒரு தடவையாவது விஜய் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் மிகப்பெரிய ஆசையாம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் தமிழில் அவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here