இந்திய அணியில் விட்ட இடத்தை பிடிக்க துடிக்கும் தவான்…, அவரே பகிர்ந்த பரபரப்பு பேட்டி!!

0
இந்திய அணியில் விட்ட இடத்தை பிடிக்க துடிக்கும் தவான்..., அவரே பகிர்ந்த பரபரப்பு பேட்டி!!
இந்திய அணியில் விட்ட இடத்தை பிடிக்க துடிக்கும் தவான்..., அவரே பகிர்ந்த பரபரப்பு பேட்டி!!

இந்திய அணியின் ஒருநாள் தொடர் நாயகனான திகழ்ந்த ஷிகர் தவான், கடந்த ஆண்டு இறுதி முதல் பார்மின்றி தடுமாறி வருகிறார். இதனால், இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து சர்வதேச இந்திய அணியில் இவரது இடம் பெறும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஷிகர் தவான் ஐபிஎல் தொடர் மூலம் சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், ஐபிஎல் தொடரும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், தவான் இந்திய அணியில் தனது இடம் குறித்த பேட்டி ஒன்றை மனதார அளித்துள்ளார். இவர் கூறியதாவது, “எதிர்வரும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் கூட எனது பெயர் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று கூறியுள்ளார். மேலும், “எனது உடல் தகுதி மேம்படுத்தி கொண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்” என்று நம்பிக்கையுடன் தவான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் தீராத பேட்ஸ்மேன்கள் பிரச்சனை…, நெருக்கடி குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here