தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் ஒரு காலகட்டத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷெரின். அதுவும் துள்ளுவதோ இளமை, விசில் ஆகிய படங்களால் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
ஆனால் சில ஆண்டுகளில் திடீரென ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார். பின்னர் நண்பேன்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இவர் நினைத்தது போல் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி என்ற ஒன்றை ஆயுதமாக எடுத்தார். தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறார் ஷெரின்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்