பேசாம கழட்டி காட்டிற வேண்டியது தான் – பட வாய்ப்புகளை கவர்ச்சியில் எல்லை மீறிய பிக் பாஸ் ஷெரின்!

0
பேசாம கழட்டி காட்டிற வேண்டியது தான் - பட வாய்ப்புகளை கவர்ச்சியில் எல்லை மீறிய பிக் பாஸ் ஷெரின்!

துருவா என்ற படத்தில் நடித்து கன்னட திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். பின்னர் கோலிவுட்டிற்குள் நுழைந்தார். துள்ளுவதோ இளமை, Student Number 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் வெகு ஆண்டுகளாக பல சினிமாவிற்கு பிரேக் விட்டார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் படமான நண்பேன்டா படத்தில் நடித்து இருப்பார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது ரஜினி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சினிமாவில் வாய்ப்புகளை பெற உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here