மீண்டும் Form-க்கு வந்த நடிகை ஷெரின்.. உள்ளாடையுடன் வெளியான டாப் ஆங்கிள் புகைப்படம்!

0
மீண்டும் Form-க்கு வந்த நடிகை ஷெரின்.. உள்ளாடையுடன் வெளியான டாப் ஆங்கிள் புகைப்படம்!
மீண்டும் Form-க்கு வந்த நடிகை ஷெரின்.. உள்ளாடையுடன் வெளியான டாப் ஆங்கிள் புகைப்படம்!

Police Dog என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை ஷெரின். பின்னர் கோலிவுட்டில் துள்ளுவதோ இளமை, ஜெயா, Student Number 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் சினிமாவிற்கு நீண்ட பிரேக் விட்ட ஷெரின் மீண்டும் நண்பேன்டா படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அந்நிகழ்ச்சியில் இறுதி நாள் வரை தாக்குப்பிடித்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட், வீடியோ என வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here