துருவா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷெரின். பின்னர் தமிழில் துள்ளுவதோ இளமை, ஜெயா என்ற ஆகிய படங்களில் நடித்தார். குறிப்பாக விசில் படத்தில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார்.
பின்னர் பல ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி முடிந்த பின் உடல் எடை குறைத்து மீண்டும் பழையபடி சிக்கென மாறியுள்ளார் ஷெரின். அடிக்கடி தன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இளசுகளை உசுப்பேற்றி வருகிறார்.
இந்நிலையில் தீவிரமான ஒர்க் அவுட் முடித்த பின் குட்டி உடையில் தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்