வெறும் பிராவுடன் தலைகீழாக நின்று சகலத்தையும் காட்டிய நடிகை ஷெரின் – கிறங்கும் ரசிகர்கள்!

0
வெறும் பிராவுடன் தலைகீழாக நின்று சகலத்தையும் காட்டிய நடிகை ஷெரின் - கிறங்கும் ரசிகர்கள்!
வெறும் பிராவுடன் தலைகீழாக நின்று சகலத்தையும் காட்டிய நடிகை ஷெரின் - கிறங்கும் ரசிகர்கள்!

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து கன்னட சினிமாவில் ஒரு நாயகியாக இருந்தவர் நடிகை ஷெரின். பின்னர் தனுஷ்க்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து Student Number 1, விசில், உற்சாகம் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பல வருடங்கள் சினிமாவிற்கு பிரேக் விட்டு தலைகாட்டாமல் இருந்தார். இவரை காணாமல் ஏங்கிய ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குஷி படுத்தினார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து எக்கசக்க கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here