தொப்புள் தெரிய சேலையை விலக்கி கொழுக் மொழுக் உடம்பை காட்டிய பிக் பாஸ் ஷெரின்.. துடித்துப்போன ரசிகர்கள்!!

0
தொப்புள் தெரிய சேலையை விலக்கி கொழுக் மொழுக் உடம்பை காட்டிய பிக் பாஸ் ஷெரின்.. துடித்துப்போன ரசிகர்கள்!!

துள்ளுவதோ இளமை, விசில் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஷெரின். கடைசியாக இவர் நண்பேன்டா படத்தில் நடித்து இருப்பார். அதன் பின்னர் ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார்.

பின்னர் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்று இறுதி நாள் வரை அந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்தார். நிகழ்ச்சியின் போது கொழுக் மொழுக் என்று இருந்த ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் தீவிர உடற்பயிற்சியால் பழையபடி ஸ்லிம் லுக்கிற்கு மாறினார்.

தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் அதிக ஆக்ட்டிவாக வலம் வரும் ஷெரின் சேலையில் இடுப்பு தெரிய வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here